Natarajan showed variations in his bowling on the debut T 20 யார்க்கர் கிங் என்று பெயர் பெற்று இருக்கும் தமிழக வீரர் நடராஜன் இன்று தனது பவுலிங்கில் காட்டிய வேரியேஷன் பெரிய அளவில் கவனம் ஈர்த்தது.